தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அஞ்சலி

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், நேற்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.