Suriya – விஜய்க்கு செந்தூரப்பாண்டி உங்களுக்கு பெரியண்ணா.. சூர்யாவே Ethics தெரியுமா?.. ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த சூர்யா நேரில் வராததால் அவரை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் உங்களுக்கு Ethics தெரியுமா என்றும் சாட்டையடி கேள்வியை எழுப்பி புத்தாண்டை கொண்டாடுங்கள் என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.