சென்னை: கோமாளி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கோமாவில் சில ஆண்டுகள் இருக்கும் ஹீரோ, கண்விழித்ததும் நடப்பு சமுதாயத்தினருடன் ஒன்றிணைய முடியாமல் அவர் தவிப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் மிகப்பெரிய
