சிவகங்கை சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் மீது முதியவர்களிடம் டு. 525 கோடி பண மோசடி செய்ததாகக் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் […]
