இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை : இந்திய விமானப்படை

டெல்லி இன்னும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை காலை இந்தியப் பாதுகாப்புப் படை அதிரடியாகத் தாக்குதல் நடத்திபாகிஸ்தான் பாகிஸ்தானில் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷன் சிந்தூர வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை முறியடித்த இந்தியா அதற்குச் சரியான பதிலடியைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.