சோதனை ஓட்டத்தில் மாருதியின் டிசையர் அறிமுகம் எப்பொழுது..!
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடல்களில் முதன்மையாக உள்ள மாருதி சுசூகியின் டிசையர் செடான் காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ள டிசையர் காரில் பல்வேறு மேம்பாடுகள் பெற்றிருக்கும். 2024 Maruti Swift Dzire வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து டிசையர் உடனடியாக விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. … Read more