தினமலர்
'பாடும் வானம்பாடி' – பப்பி லஹரியை மறக்க முடியுமா?
ஹிந்தித் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி மும்பையில் தனது 69வது வயதில் காலமானார். அவரது மறைவு ஹிந்தித் திரையுலகினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தான் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்து இந்தியத் திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்தார். அதற்குள் மற்றொரு சோகமாக பப்பி லஹரி மறைவு நிகழ்ந்துள்ளது. ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பப்பி லஹரி பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் … Read more
பாக்., ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்; ஐ.நா சபையில் இந்தியா சரமாரி புகார்| Dinamalar
நியூயார்க்:“மும்பை மற்றும் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஒரு நாட்டின் ஆதரவுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்,” என, ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார் பாகிஸ்தானை குறிப்பிட்டு சாடினார். ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல்; 2016ல், பதான் கோட் பயங்கரவாத … Read more
அஜித்தின் புதிய படத்திற்க்காக மவுண்ட் ரோடு செட்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைகிறார் அஜித் குமார். வலிமை படம் வருகிற 24-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இந்த படத்திற்காக சென்னையில் உள்ள மவுண்ட் ரோட்டை பிரமாண்டமாக செட் போடும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன. அஜித்தின் வலிமை படம் வெளியாவதற்கு இரண்டு … Read more
மொழித் தடையை தொழில்நுட்பம் மூலம் தகர்க்கும் சீனர்கள்| Dinamalar
பெய்ஜிங்: பல்வேறு நாட்டினர் பங்கேற்றுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உலக மக்களுடன் ஹைடெக் செயலிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மூலம் மொழித் தடையை தகர்த்து அவர்கள் மொழியில் பேசுகின்றனர். பிப்ரவரி 4 தொடங்கி 20ம் தேதி வரை பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக இங்கு முதல் முறையாக நூறு சதவீத செயற்கை பனியை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து … Read more
நதிகள் இணைப்பு திட்டம்: ஆணையம் அமைத்தது அரசு| Dinamalar
புதுடில்லி:கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது.சமீபத்தில், மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நதிகளை இணைக்கும் திட்டங்கள் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.கென் – பெட்வா நதிகளை இணைக்க, 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்காக, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. … Read more
விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு முடிவடைந்தது
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கோப்ரா. கடந்த மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார். விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டு காலத்தில் என் … Read more
குவாட் அமைப்பின் உந்து சக்தி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு| Dinamalar
வாஷிங்டன் : ‘குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்கும் நோக்கத்தில், கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கின. இந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்தது. மத்திய வெளியுறவுத் … Read more