வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னாகும்? முழு விவரம்.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S வாட்ஸ்அப் தனியுரிமையக் கொள்கை ஏற்பதற்கான கெடு இன்று முடிவடைகிறது. ஒருவேளை நீங்கள் தனியுரிமை கொள்கைளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையை மாற்றம் செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்து என்பது குறிப்பிடத்தக்கது. … Read more வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னாகும்? முழு விவரம்.!

விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விலைகுறைப்புடன் மி.காம் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி 2000 ரூபாய் வரை ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது என டெலிகாம்டாக் வலைத்தளம் தகவலை வெளியிட்டுள்ளது. தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். மேலும் இதன் 6ஜிபி … Read more விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

அசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி ஜிடி நியோ பிளாஷ்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ பிளாஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ரியல்மி ஜிடி நியோ பிளாஸ் சாதனம் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் … Read more அசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி ஜிடி நியோ பிளாஷ்.!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. அதன்படி அமெரிக்காவின் நாசா அமைப்பு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த … Read more செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.!

நோக்கியா 2720 வி பிளிப் போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். நோக்கியா 2720 வி பிளிப் புதிய நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடல் ஆனது 4ஜி வசதியை வழங்கும் … Read more நோக்கியா 2720 வி பிளிப் போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு … Read more கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்.!

ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்!

கிஸ்பாட் Mobile Mobile oi-Karthick M By Karthick M ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இந்த புதுப்பிப்பானது ரியல்மி 7ஐ-க்கான RMX2103_11_C.05 என்ற எண்ணுடன் வருகிறது. இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே தோராயமாக கிடைக்கிறது. இதன்பின் இதில் உள்ள முக்கிய பிழைகள் கண்டறியப்பட்டு உறுதி செய் பின்னரே வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். இதை பெற விரும்பும் … Read more ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்!

5ஜி சோதனை: ‘அது’ இந்தியாவின் சொந்த முடிவு.! அமெரிக்கா.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S இந்தியா முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை அண்மையில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின்தொலைத்தொடர்புத் துறை … Read more 5ஜி சோதனை: ‘அது’ இந்தியாவின் சொந்த முடிவு.! அமெரிக்கா.!

போடு போடுனா எங்க இருக்கு., இதுல இந்த காலர்டியூன் வேற எரிச்சலாக்குது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

கிஸ்பாட் News News oi-Karthick M By Karthick M மக்களுக்கு போடுவதற்கு போதிய தடுப்பூசி இல்லை ஆனால் தடுப்பூசி போடுங்கள் என விழிப்புணர்வு காலர்டியூன். யார் தடுப்பூசி போடுவார்கள் இந்த அறிவிப்பின் பலன் என்ன., இது எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது என கொரோனா விழிப்புணர்வு காலர்டியூன் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போதுமான தடுப்பூசி இல்லை நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிக்கு பெரும் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்படி மக்களை … Read more போடு போடுனா எங்க இருக்கு., இதுல இந்த காலர்டியூன் வேற எரிச்சலாக்குது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

ரூ.13,999-விலையில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S ரியல்மி நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி சாதனத்தின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு வரும் மே 18-ம் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட … Read more ரூ.13,999-விலையில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!