அரூர் (தனி) பெட்டியை திறந்ததுமே.. தலைகீழாக திரும்பிய ரிசல்ட்! சவுமியா தோற்க காரணமே இதுதான்!

தருமபுரி: தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பல சுற்றுகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், கடைசி சில சுற்றுகள் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டன. அதற்குக் காரணம் அரூர் (தனி) தொகுதி. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த Source Link

‛‛10 ஆண்டுக்கு பின் கிடைத்த வெற்றி’’.. குஜராத்தில் அதிரடியாக உயர்ந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம்..

காந்தி நகர்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத்தில் காங்கிரஸ் காலூன்றி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று Source Link

இடிக்கப்பட்ட வீடுகள், கடைகள்.. கண்டுகொள்ளாத பாஜக.. அயோத்தியில் தோல்வி ஏன்? அடுக்கடுக்கான காரணங்கள்!

அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணங்களை குறித்து பார்க்கலாம். நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மாநில முடிவுகள் பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தல் 62 இடங்களை வென்றிருந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலில் 70க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வோம் Source Link

கஷ்டப்பட்டு சாட்டிலைட் மூலம் நெட் தந்த எலான் மஸ்க்! இப்போ ஒட்டுமொத்த கிராமமும் ஆபாச படத்திற்கு அடிமை

பிரேசிலியா: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம். இதனால் தங்கள் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள் அங்குள்ள பெரியவர்கள். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் எஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று Source Link

திடீரென தள்ளி போகும் பதவியேற்பு விழா.. டெல்லி செல்லும் சந்திரபாபு நாயுடு? ஆஹா என்ன காரணம்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பெரிய வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அது இப்போது தள்ளிப் போய் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. குறிப்பாக நமது Source Link

நாப்கின்கள் கூட இல்லை.. அவதிப்படும் 7 லட்சம் பெண்கள்.. இஸ்ரேலால் காசாவில் மோசமான நிலைமை

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே நிவாரண பொருட்களை உடனே அனுமதிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா Source Link

அலறவிட்ட அமித்ஷா.. குஜராத் லோக்சபா தேர்தலில்.. வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில் யார் யார் வென்றனர் என்பதை இங்கு முழுமையாக பார்க்கலாம். பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை…எனவே, இந்த முறையும் 3-வதுமுறையாக Source Link

ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை.. இப்போது நாடு முழுக்க அலற விடுதே.. அடுத்த பிளான் என்ன

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கிறது. திடீரென மாநிலத்தைத் தாண்டி தேசியளவில் முக்கியமான தலைவராக அவர் உருவெடுத்தது குறித்து விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் Source Link

‛‛ராமர் கோவில் டூ இடஒதுக்கீடு வரை’’.. உ.பி.யில் பாஜக திடீரென சறுக்கியது ஏன்? 5 மேஜர் காரணம் இதுதான்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வென்றால் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது தான் இந்திய வரலாறு. அதன்படி கடந்த 2014, 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தை ஸ்வீப் செய்த பாஜகவுக்கு இந்த முறை பெரிய அடி விழுந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் சறுக்கியதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு: நம் Source Link

அன்று சந்திக்க கூட மறுத்த பிரதமர்!ஆனா இன்று டெல்லியையே முடிவு செய்யும் \"பவர்\" சந்திரபாபு நாயுடு தான்

விசாகப்பட்டினம்: தேசியளவில் கிங் மேக்கராக மாறியுள்ள சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக இப்போது டெல்லியே காத்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இவர் சந்தித்த அவமானங்கள் அதிகம்.. இது தொடர்பாக நாம் பார்க்கலாம். நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 240 சீட்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் Source Link