காந்தி நகர்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத்தில் காங்கிரஸ் காலூன்றி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று
Source Link