ஆதித்யா எல் 1 மிஷன்: பறக்க தயாரான பிஎஸ்எல்வி சி 57… தொடங்கியது 24 மணி நேர கவுண்டவுன்!

ஆதித்யா எல்1 இஸ்ரோ சமீபத்தில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ. இதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்துகிறது. 24 மணி நேர கவுண்டன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் … Read more

'தளபதி 68' அப்டேட்: ஆரம்பமே அமர்க்களம்.. பெருசா சம்பவம் செய்யும் வெங்கட் பிரபு.!

‘தளபதி 68’ பட வேலைகள் வேகமெடுக்க துவங்கியுள்ளது. அண்மையில் ‘லியோ’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய், தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிட்டார். என்னடா தளபதி கேப்பே இல்லாமல் ஓடுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுவதற்கு மத்தியில், ‘தளபதி 68’ படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களை அசர வைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து லியோவில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த கூட்டணி இரண்டாவது … Read more

கௌதம சிகாமணி -சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி!

2006 – 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். கனிமவளத்துறையும் அவர் வசமே இருந்தது. 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பொன்முடி, அவரது மகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. 2006-11ஆம் ஆண்டில் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. பொன்முடி … Read more

மக்களவை தேர்தல் 2024: பாஜகவை வீழ்த்த ’டார்கெட் 400’… இந்தியா கூட்டணி போட்ட பலே பிளான்!

2024 மக்களவை தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என இருபெரும் கூட்டணிகள் களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக, ஹாட்ரிக் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த மும்பையில் இன்று 3வது முறையாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆலோசனை இதில் 28 … Read more

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்யா ? பகீர் விளக்கம் கொடுத்த ராகவா லாரன்ஸ் !

தமிழில் பேய் படங்களுக்கான ட்ரெண்ட் சந்திரமுகி படத்திலிருந்துதான் உச்சம் பெற்றது. இந்த படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இயக்குனர் பி. வாசு இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. சந்திரமுகி 2 இந்த நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வரும் 19ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சமீபத்தில், சந்திரமுகி 2 படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டனர். அதில், அடுத்த சூப்பர்ஸ்டார் தளபதி … Read more

iQoo Z8 Series : iQoo Z7-ஐ தொடர்ந்து iQoo Z8-ம் வெளியீடு! 512GB ஸ்டோரேஜ், 120W சார்ஜிங், என அல்டிமேட் அம்சங்கள்!

விவோவின் துணை பிராண்டான iQoo தனது iQoo Z7 Pro 5G மொபைலை ஆகஸ்ட் 31ம் தேதி இந்தியாவில் வெளியானது. அதே நேரத்தில் இதன் அடுத்த மாடலான iQoo Z8 மற்றும் iQoo Z8x மொபைலை சீனாவில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள புதிய சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை பார்க்கலாம். ​iQoo Z8 மற்றும் iQoo Z8x ப்ராசஸர்iQoo Z8 மொபைலில் Octa-core MediaTek Dimensity … Read more

காலாண்டு தேர்வு அட்டவணை: கடைசி நேர ட்விஸ்ட்… தமிழக அரசு பிறப்பித்த விடுமுறை மாற்ற உத்தரவு!

தமிழகத்தில் காலாண்டு தேர்விற்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பக்காவாக முடிவடைந்துவிட்டன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 27 வரை தேர்வுகள் நடக்கின்றன. சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை குறித்து மக்களின் கருத்துக்கள்காலாண்டு தேர்வும், விடுமுறையும் அதன்பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஐந்து … Read more

குவைத் நாட்டில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்… பகல்நேர வேலையும், ஊழியர்கள் எதிர்பார்ப்பும்!

குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலர் உடல்நலக் குறைவிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் நடைபெறும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. BBA படிச்சவங்களுக்கு நல்ல சம்பளத்தில் வெளிநாட்டு வேலைகள் ரெடியா இருக்கு! திறந்தவெளி … Read more

குஷி படம் செம, சூப்பர், பிளாக்பஸ்டர், சமந்தா-விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்

சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் குஷி படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. தியேட்டர் வாசல்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு கட்அவுட் வைத்து மாலை போட்டு, பால் ஊற்றி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். குஷி படம் பார்ப்பவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தனி ஒருவன் 2 வில்லன் இவரா? கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் படம் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக … Read more

Free Fire கேம் செப்டம்பர் 5 இந்தியாவில் மறுவெளியீடு! கேமர்களுக்கு தல தோனியின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 420 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் ஆன்லைன் கேம்களை விளையாடுவதாக தரவுகள் கூறுகின்றன. அதிலும் அதிகமாக Battle Ground சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்த ஆன்லைன் விளையாட்டுகளில் முக்கியமானது PUBG , Garena Free Fire போன்றவை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த விளையாட்டுகள் உட்பட பல்வேறு வெளிநாட்டு செயலிகளை இந்தியாவில் தடை … Read more