நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி… போட்டுடைத்த சீமான்!

பாஜக – சீமான் பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடன் பேசிய சீமான், தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும், அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்றும் சவால் விட்டார். பாஜகவை சீண்டிய சீமான் அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் என்றார். … Read more

Thalapathy 68 : பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மற்றும் சிம்ரனுக்கு இடையே போட்டி ஆரம்பமாகிறது !

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்து பல கேள்விகள், இயக்குனர் வெங்கட் பிரபுவை நோக்கி வரும், இருப்பினும், லியோ படம் வெளியாகும்வரை எதையும் சொல்லமாட்டேன் என இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. தளபதி 68 எனினும், அவ்வப்போது, தளபதி 68 … Read more

மீண்டும் வம்பிழுக்கும் பாஜக அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்ததெல்லாம் சரிதான். ஆனால் தமிழக பாஜகவோ அதிமுகவை தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கி வருகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாமல் ஒரு கட்சித் தொண்டர்களுக்கும் திகைத்து வருகின்றனர். பாஜக – அதிமுக மோதல்!மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டு எம்.எல்.ஏ, எம்பிக்களை பெறும் சூழல் உருவாகிவிடவில்லை. பழைய தேர்தல் ரிசல்டுகளை … Read more

மெட்ரோ மித்ரா: இன்னும் 5 நாட்களில்… இலவசமும், ஆட்டோ புக்கிங்கும்… பெங்களூரு மக்களுக்கு சர்ப்ரைஸ்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. நகரின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் ஆட்டோ, கேப், பேருந்து போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ​மெட்ரோ மித்ரா வசதிஇந்நிலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் புதிய வசதியை அக்னிபு டெக்னாலஜிஸ் (Agnibhu Technologies) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதாவது மெட்ரோ மித்ரா … Read more

90ஸ் கிட்ஸை இசைக்கடலில் மூழ்க வைத்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தாள் இன்று !!

ராஜா வீட்டு பிள்ளைஇசையுலகில் தனக்கென ஒரு யுனிவெர்சை உருவாக்கியவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் ஒரேமாதிரியான இசையை கேட்டு வந்த ரசிகர்களுக்கு வெஸ்டர்ன் இசையை அறிமுகம் செய்தவர் யுவன் என்றே சொல்லலாம். இவர் ராஜா வீட்டு பிள்ளை. இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் தான் யுவன் ஷங்கர் ராஜா. தந்தையின் இசை வாழ்வுக்கு தப்பாமல் இவரின் இசை வாழ்க்கை இருந்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் 44வது பிறந்தநாள் இன்று !! யுவனின் தொடக்ககாலம்யுவன் … Read more

24GB RAM வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்! சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்கள் உள்ளே!

நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் டெக் உலகில் மொபைல்களின் டிசைன்கள் மற்றும் அதில் இடம்பெறும் டெக் அம்சங்களும் அப்டேட் ஆகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் 24GB ரேம் வசதி கொண்ட மொபைல்கள் வெளியாகியிருந்தன. அப்படி இது வரை வெளியாகியுள்ள 24GB ரேம் வசதி கொண்ட மொபைல்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம். ​Realme GT 5சமீபத்தில் தான் 5240mAh பேட்டரி, 50 மெகாபிக்ஸல் கேமரா, 24GB ரேம் உள்ளிட்ட மூன்று … Read more

இன்று காலை ஆதித்யா-எல்1 கவுண்டவுன் தொடக்கம்… சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ!

இன்று காலை ஆதித்யா-எல்1 கவுண்டவுன் தொடக்கம்… சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ!

Jailer: 'ஜெயிலர்' படத்தின் இமாலய வெற்றி.. நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு.!

‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ‘பீஸ்ட்’ படத்தால் ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கிய நெல்சன், ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரஜினியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் யாரை இயக்க போகிறார் என்பது தான் கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ‘ஜெயிலர்’ படம் யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ நெல்சனுக்காக ஹிட்டடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கோலமாவு கோகிலா படத்தின் மூலம் … Read more

திடீரென கூடும் நாடாளுமன்றம்: பாஜக அரசு போடும் திட்டங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. அந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் … Read more

Nayanthara: சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா..முதல் போஸ்டே செமையா இருக்கே..!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக,பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர் தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வர் நடித்த … Read more