Ponniyin Selvan 2: ஒரு round வருவேன்னு ஜோஸ்யர் சுகுமார் சொன்னார். அது இதுவோ? ஹேப்பி மோடில் பார்த்திபன்!

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கினார் இயக்குநர் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, அருள்மொழி வர்மன், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா துலிபாலா என பெரும் ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா … Read more

Samantha: விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்: படுமோசமான நிலையில் இருந்தேன்- சமந்தா

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Samantha Interview: காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்து வாழ்வது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் சமந்தா. ​விவாகரத்து​ஏ மாய சேசாவே படத்தில் சேர்ந்து நடித்தபோது சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் … Read more

Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் வீட்டில் திருட்டு போன நகைகள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயுள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. ​ தொடரும் துரோகங்கள்.. அசராத ஐஸ்வர்யா … Read more

Viduthalai Part 1:விடுதலை புது சாதனைகள் படைக்கும்: பெரிய இடத்துலயே சொல்லிட்டாங்க

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Viduthalai Part1 twitter review: விடுதலை படத்தின் முதல் பாகம் வசூலில் புது சாதனைகள் படைக்கும் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. ​விடுதலை​சூரி ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சூரி, விஜய் சேதுபதியை தாண்டி இது வெற்றிமாறன் படம் என்றாகிவிட்டது. இந்த படத்தில் வெற்றிமாறன் என்ன சொல்லியிருக்கிறார் … Read more

எடப்பாடி வெற்றி எப்படி சாத்தியமானது? சென்னை டூ டெல்லி… லாபி செய்த 3 மாஜிக்கள்!

அதிமுகவின் 6வது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி தற்போது ஈபிஎஸ் கைகளுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை என அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட இரட்டை தலைமைக்கு அச்சாரம் போடப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையில் தொடக்கம் முதலே இணக்கமான போக்கு இல்லை. அதிமுக பொதுக்குழுஇது கடந்த ஆண்டு மத்தியில் விஸ்வரூபம் எடுத்தது. ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக அரசியல் வரலாறு … Read more

Leo: படக்குழு பட்ட கஷ்டத்தால் மனம்மாறிய விஜய்..லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ​பிரம்மாண்டம்விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் தளபதியுடன் இணைகிறார் என்றவுடன் அந்த எதிர்பார்ப்பிற்கு அளவே இல்லாமல் போனது. எங்கு திரும்பினாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மிகப்பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை அசால்டாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடத்தி வருகின்றார் லோகேஷ் … Read more

அடுத்து ஒரு பெரிய ஆபரேஷன்.. உயிரே போகலாம்: கலங்க வைக்கும் சிறுத்தை சிவாவின் தம்பி.!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பு’ என்ற படத்தின் சினிமாவில் அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாள படங்களில் நடித்து வந்தவர் தனது அண்ணன் சிவா … Read more

Leo: 'லியோ' படத்தின் அடுத்த மரண மாஸ் அப்டேட்: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்.!

என்னதான் லட்டு லட்டாக ‘லியோ’ பட அப்டேட் வெளியானாலும், வேற ஏதாவது அப்டேட் இருக்கா என்றுதான் விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அந்தளவு ரசிகர்கள் மத்தியிலும், கோலிவுட் வட்டாரத்தினர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்ற்படுத்தியுள்ளது விஜய்யின் ‘லியோ’. இந்நிலையில் இந்தப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்கே அப்டேட் கொடுத்து அதிர வைத்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் இயக்குனர் என லோகேஷ் கனகராஜை சொல்லலாம். எனக்கிட்ட … Read more

கொரோனா: 3 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு; ஒன்றிய அரசு ரெட் அலர்ட்.!

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிப்பு இந்தியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,000, 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும், தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்துமாறும் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா … Read more