105 kg to 65 kg சிம்பு; வொர்க் அவுட்; நீச்சல்; கோதுமை உணவு; ஜூஸ்… – ஃபிட்னஸ் கோச் Exclusive
சமீபத்தில் சிம்புவுடைய வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வொர்க் அவுட் வீடியோ குறித்து சிம்பு ஃபிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் பகிர்ந்து கொண்டார். சந்தீப் ராஜ் சிம்புவுடைய நண்பர் மகத் எனக்கு நல்ல பழக்கம். இவர் மூலமாகத்தான் சிம்புவுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். சிம்புகிட்ட முதல்ல பேசுனப்போ `ரொம்ப வெயிட் போட்டிருக்கோம்’னு வருத்தமா … Read more