மகான் விமர்சனம்: இது விக்ரமின் கம்பேக்கா, கார்த்திக் சுப்புராஜின் கம்பேக்கா?
காந்திய வழியைப் பின்பற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வழிவந்த விக்ரமுக்கு அந்தக் கோட்பாடுகள் நிறைந்த வாழ்க்கை நிறைவைத் தர மறுக்கிறது. தன் 40வது பிறந்தநாளில் அவர் செய்யும் ஒரு காரியம் குடும்பத்தைச் சிதைக்கிறது. பிரிந்து வாழும் விக்ரம், தன் பால்ய நண்பன் பாபி சிம்ஹாவின் உதவியுடன் சாராய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் ஆகிறார். வருடங்கள் கழித்து, பிரிந்து சென்ற மகன், மீண்டும் விக்ரமின் வாழ்க்கையில் வர, அது எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. மகான் விமர்சனம் … Read more