ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா
உக்ரைனின் ‘சுமார் 20 சதவீதத்தை’ ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த ரஷ்ய படையெடுப்பிற்கு இதுவரை எந்தவித தீர்வோ, முடிவோ எட்டப்படவில்லை. ரஷ்யப் படைகள் பல முனைகளில் உக்ரைனின் நகரங்களைத் தாக்கி வருகின்றன. இருந்தாலும், உக்ரைனின் இராணுவம் மற்றும் குடிமக்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் ரஷ்ய ராணுவம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை அடையமுடியவில்லை. இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைனின் … Read more