இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 47 அடி நீளமுள்ள விந்து திமிங்கலத்தில் உடல் ஒதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இறந்த விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது நிபுணர்கள் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால், திமிங்கலத்தால் சரியாக சாப்பிட முடியாமல போயிருக்கலாம் எனவும், அதனால், இறப்பு நேரிட்டுள்ளதாகவும் … Read more