பிரபல அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ ஆகும் இந்தியர்..இந்தியர்களின் திறமைக்கு மற்றுமோர் மணிமகுடம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஃபிரடெரிக் ஸ்மித் பதவி விலகியதைத் தொடர்ந்து, கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூன் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். ஃபெடெக்ஸ் குழுமத்தில் ஃபெடெக்ஸ் எக்ஸ்ப்ரஸ், ஃபெடெக்ஸ் க்ரவுண்ட், ஃபெடெக்ஸ் ஃப்ரெய்ட், ஃபெடெக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் … Read more