Alina Kabaeva: இவர் தான் ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியா; அதிர வைக்கும் தகவல்கள்!
உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் … Read more