காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்… ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!

Budget Smartphones For Valentines Day Gift: காதலர் தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. இப்போது தங்களின் ரொமான்டிக் தினத்திற்காக பல ஜோடிகளும் பல்வேறு திட்டங்களை யோசிக்க தொடங்கியிருப்பார்கள். தங்களின் காதலருக்கு என்ன பரிசளிக்கலாம் என்பது தொடங்கி அணு அணுவாக பல திட்டமிட்டிருப்பார்கள். குறிப்பாக, ரோஸ் டே, ஹக் டே, கிஸ் தொடங்கி தங்களின் கொண்டாடத்தையும் தொடங்கியிருப்பார்கள்.  அந்த வகையில், நீங்கள் உங்கள் காதலிக்கோ அல்லது காதலர் தினத்தில் பிரப்போஸ் செய்வோருக்கோ ஸ்மார்ட்போனை பரிசளிக்க … Read more

உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த தவறுகளை சரி செய்யுங்கள்!

Smartphone Overheating Problem: தற்போதைய சூழலில் ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. போன் பேச, மெயில் அனுப்ப, வேலை பார்க்க, முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள, சமூக ஊடகங்களை பயன்படுத்த, கேம் விளையாட என  நாள் முழுக்க மொபைல் போன் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  ஸ்மார்ட்போன் இல்லை என்றால், சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடும்.  காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை நமது கைகளில் ஸ்மார்ட்போன் இருக்கும்.  குறைந்த விலை தொடங்கி, அதிக விலை … Read more

‘AI மூலம் ஜெனரேட் செய்த படம்’ – இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் குறிப்பிட மெட்டா திட்டம்

கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை ஜெனரேட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. சமயங்களில் இது சர்ச்சைக்கும் வழிவகுக்கிறது. இந்த சூழலில் AI மூலம் ஜெனரேட் செய்த படங்களை அடையாளப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதனை குறிப்பிட மெட்டா திட்டமிட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றும் தகவல். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டது போலவும், போப் ஆண்டவர் … Read more

AI மூலம் வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞர் – இது எப்படி சாத்தியம்?

தற்போதைய காலகட்டத்தில் டேட்டிங் செய்வது என்பது செயலிகள் மூலம் என்றாகிவிட்டது. இணைய சமூகம் தங்களின் காதலை பேஸ்புக், ட்விட்டரில் தொடங்கிய நிலையில் தற்போது அவை டிண்டர், பம்பிள் என வந்துள்ளது. பள்ளி, கல்லூரி, டைப்ரைட்டிங் கிளாஸ், டியூஷன் கிளாஸ், பஸ் ஸ்டாண்ட், கோவில் என பொது இடங்களில் காதலை வளர்த்து வந்த தலைமுறை போய், ஸ்மார்ட்போனிலேயே ஸ்மார்ட்டாக டேட்டிங் செய்யும் தலைமுறை வந்துவிட்டது.  இதையெல்லாம் பார்க்கும்போது 90s கிட்ஸ் புலம்புவது புரிகிறது என்றாலும், இந்த GenZ தலைமுறையும் … Read more

ஜியோ வச்சிருந்தா ஒரே ஜாலி தான்… 12 ஓடிடிகள் இலவசம்… இப்போது கூடுதல் டேட்டாவும்!

JioTV Premium Plans: ஜியோ நிறுவனம் அதன் தொடக்க கால கட்டத்தில் சிம் உள்பட பல சேவைகளை இலவசமாக வழங்கி வந்தது. தொடர்ந்து, அந்நிறுவனம் தகவல் தொலைத்தொடர்பு துறையில் நன்கு வேரூன்றிய பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதன் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது எனலாம். மேலும், அதன் சேவையையும் நல்ல முறையில் அளித்து வந்தது.  ஜியோவின் உச்சகட்ட வளர்ச்சி என்பது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை துறையை விட்டு வெளியேற வைத்தது எனலாம். ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோ … Read more

ஸ்விப்ட், ஸ்கோடா என விரைவில் வர இருக்கும் 5 புதிய கார்கள்..! சிறப்பம்சங்கள் இதுதான்..!

பல நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. நீங்கள் விரைவில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு இது ஒரு குட்நியூஸ். ஹேட்ச்பேக்குகள், எஸ்யூவிகள் மற்றும் செடான்களின் லேட்டஸ்ட் வெர்சன்களும் இந்த புதிய அறிமுக கார்களின் பட்டியலில் இருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டாவின் என்-லைன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் புதிய மாடல் அறிமுகமாக இருப்பதால் அவற்றின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.  ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் ஹூண்டாய் சமீபத்தில் இந்தியாவில் அதன் … Read more

13 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சூப்பரான 43இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள்..!

தியேட்டருக்கு போக விரும்பாத பலர் பெரிய ஸ்மார்ட் டிவிக்களை வீட்டிலேயே வாங்கி வைத்து, ஓடிடிக்கள் மூலம் திரைப்படங்களை குடும்பத்துடன் பார்க்க தொடங்கிவிட்டனர். பெரிய தொலைக்காட்சிகள் உங்களுக்கு எப்போதும் தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். அந்தவகையில், Amazon-ல், வாடிக்கையாளர்கள் 13,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 43 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பெரிய பிரேம்லெஸ் டிவியை வாங்கும் வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. இந்த பம்பர் டீல் VW Smart TVயில் பிளாட் தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளுடன் கிடைக்கிறது. தொழில்நுட்ப … Read more

தோனி அணிந்து இருக்கும் ஸ்பெஷல் ஃபிட்னஸ் பேண்ட்! இதில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனமான தோனி ஐபிஎல் 2024 போட்டியில் களமிறங்க தயாராகி வருகிறார். இந்த ஆண்டுடன் தோனி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார், இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் மீது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 2024 போட்டிகள் மே கடைசி வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் … Read more

11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!

இப்போதைய ஸ்மார்ட்போன் டிரெண்ட் 5ஜி மொபைல்கள் தான். அந்த மொபைல்கள் தான் சிறந்தது என்ற நிலையும் உருவாகிவிட்டது. எல்லோரும் 5ஜி போன் வேண்டும் என்றே கேட்கிறார்கள். ஏனென்றால் அதில் தான் லேட்டஸ்ட் அம்சங்கள் அத்தனையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.  அதேநேரத்தில் பட்ஜெட் விலையில் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. 5ஜி மொபைல் விலை அதிகமாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் 11 ஆயிரம் ரூபாய்க்கு நல்ல அம்சங்களுடன் சூப்பர் மொபைலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோ.  … Read more

கார் வாங்க போகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

Car Buying Tips: புதிதாக கார் வாங்குவது என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களின் கனவு ஆகும். மேலும் சொந்தமாக கார் வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும். வாங்கிய பின்பு அடிக்கடி பெரிய செலவுகள் இருக்கும்.  எனவே, உங்களுக்கு பிடித்த காரை வாங்கும் முன்பு நன்கு ஆராய்ச்சி செய்து வாங்குவது நல்லது. கார் வாங்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம்.  காரின் பட்ஜெட் முதல் காரில் உள்ள சிறப்பம்சங்கள் வரை அனைத்தையும் தெரிந்து … Read more