அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன்: ஏ.கே. 63 படத்தை இயக்குகிறாரா?

விடாமுயற்சியை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பார் என பேச்சு கிளம்பியிருக்கிறது. ​விடாமுயற்சி​துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பார் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்து அந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்து அறிவித்தார்கள். அதை பார்த்த விக்னேஷ் சிவனோ மகிழ்திருமேனிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தான் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.பிரவீன் காந்தி​ரஜினிக்கு … Read more

தனுஷூடன் 5வது முறையாக இணைந்து நடிக்கும் பிரகாஷ் ராஜ்!

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக … Read more

படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா..அனு இம்மானுவேல் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் அழைத்தார்கள் என்று நடிகை அனு இம்மானுவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த அனு இமானுவேல், இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை

மகாத்மா கொலையை ஆதரிப்பவர்கள் எப்படி ஜெய்பீமுக்கு தேசிய விருது கொடுப்பாங்க: பிரகாஷ்ராஜ்

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். தமிழ் சினிமாவை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள் என ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு கொடுத்திருப்பதை ஏற்க முடியாது என்கிறார்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் ஜெய்பீம் … Read more

உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் நயன் – விக்னேஷ்! போட்டோ வைரல்

First Onam with Uyir & Ulagam: மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்ட அன்புள்ள அப்பா விக்னேஷ் சிவன்

`பொன்னோணம்…' திரைப் பிரலங்களின் ஓணம் க்ளிக்ஸ் | Photo album

நயந்தாரா – விக்னேஷ் சிவன் நயந்தாரா – விக்னேஷ் சிவன் நயந்தாரா – விக்னேஷ் சிவன் மஞ்சிமா மோகன் மஞ்சிமா மோகன் மஞ்சிமா மோகன் மஞ்சிமா மோகன் சாய் பல்லவி சாய் பல்லவி சாய் பல்லவி சாய் பல்லவி சாய் பல்லவி கல்யாணி பிரியதர்ஷினி கல்யாணி பிரியதர்ஷினி கல்யாணி பிரியதர்ஷினி கல்யாணி பிரியதர்ஷினி அனுபமா அனுபமா கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் சமந்தா Source link

அறிமுகப்படுத்திய இயக்குனருடன் 11 வருடத்திற்கு பிறகு இணைந்த இஷா தல்வார்

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில் தான். கடந்த 2012ல் வெளியான 'தட்டத்தின் மறயத்து' என்கிற படத்தில் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக இவர் அறிமுகமான இந்த படத்தை இயக்குனர் வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார் இஷா தல்வார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து மீண்டும் வினீத் சீனிவாசன் படத்தில் இணைந்துள்ளார் இஷா தல்வார். ஆனால் இந்த படத்தில் இயக்குனராக அல்ல, … Read more

கீழே விழுந்தா சிரிக்கத்தான் செய்வாங்க.. தூக்கிவிட மாட்டாங்க.. மனம் திறந்த நெல்சன் திலீப்குமார்

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) கீழே விழுந்தா சிரிக்கத்தான் செய்வாங்க தூக்கிவிட மாட்டாங்க என ஜெயிலர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா அவரது முதல் படமாகும். முதல் படத்திலேயே ஹீரோயினை மையப்படுத்திய சப்ஜெக்ட்டை எடுத்து கோலிவுட்டில் கவனம் பெற்றார். அதேபோல்

சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் சைக்கிளிங் சென்ற அஜித் குமார்: வைரல் வீடியோ

அஜித் குமாருக்கு பைக் ரைடு செல்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் பைக் ரைடை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் அஜித். ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி இந்நிலையில் அவர் சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ரைடு சென்றிருக்கிறார். தலைக்கவசம் உயிர்கவசம் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல … Read more

பாசமலர், பாட்ஷா, கோடியில் ஒருவன் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – ப்ரண்ட்ஸ்மதியம் 03:00 – காக்கிசட்டை (2015)மாலை 06:30 – பாட்ஷா … Read more