திருமணம் எப்போது? வடிவேலு மீம்ஸ் போட்டு கீர்த்தி சுரேஷ் பதில்

சென்னை: திருமணம் எப்போது என்ற கேள்விக்கு வடிவேலுவின் மீம்ஸ் போட்டு பதில் தந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.தமிழில் கடைசியாக சாணிக் காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். அவரது பான் இந்தியா படமான தசரா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் மீம்ஸை போட்டு பதிலளித்தார். … Read more

முதல் முறையாக இணையும் தனுஷ் – வடிவேலு

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கைவசம் இரண்டு தெலுங்கு படம், அவரின் 50வது படம் மற்றும் சமீபத்தில் தனது தயாரிப்பில் நடிக்கும் ஒரு படம் என வரிசையாக படங்கள் உள்ளன. தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று … Read more

Sivakarthikeyan – அறிமுகப்படுத்திய இயக்குநரை டீலில் விட்டாரா சிவகார்த்திகேயன்?

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொன்னதாகவும், அதற்கு அவர் நோ சொல்லிவிட்டார் எனவும் கோலிவுட்டில் தகவல் ஒன்று பரவிவருகிறது. சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார். ரூ 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன்: கதை … Read more

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்: கொல மாஸாக வெளியான 'துருவ நட்சத்திரம்' பட அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவர் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான … Read more

பத்து நாளில் பட வெளியீடு, பின் தங்கியிருக்கும் 'பிஎஸ் 2' டிரைலர்

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் இரண்டு வாரங்களுக்கும் முன்பு மார்ச் மாதம் 29ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான யு டியூப் தளங்களில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. படத்தின் இசை உரிமையைப் பெற்ற டிப்ஸ் தமிழ் நிறுவனத்தின் யு டியூப் சேனலில்தான் முதலில் டிரைலர் வெளியானது. ஆனால், அடுத்த … Read more

Trisha Mother on Surya – சூர்யாதான் த்ரிஷாவின் கணவரா.. உண்மை என்ன தெரியுமா?.. ஓபனாக பேசிய த்ரிஷாவின் தாய்

சென்னை: Trisha Mother Explain About Surya (ஏ.எல்.சூர்யா பற்றி த்ரிஷாவின் தாய் விளக்கம்): த்ரிஷாதான் எனது மனைவி அவருக்கு விரைவில் என்னுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது என ஏ.எல்.சூர்யா என்பவர் தொடர்ந்து யூ ட்யூப் சேனல்களின் பேட்டியில் பேசிவருவது தொடர்பாக நடிகை த்ரிஷாவின் தாயார் உமா முதல்முறையாக தனது மௌனத்தை கலைத்திருக்கிறார். மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா … Read more

Simbu: டோட்டலாக மாறிய சிம்பு..ஒரு முடிவோடு தான் இருக்காரு போல..!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றிகளின் மூலம் சிம்புவின் மார்க்கெட் கிடுகிடு வென உயர்ந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு பிறகு அவரை விமர்சித்தவர்கள் பலர் தற்போது பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு டோட்டலாக ஆளே மாறிவிட்டார் சிம்பு எனலாம். உடல் எடை கூடி தொடர் தோல்வியை சந்தித்து வந்த … Read more

ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

‘ஏகே 62’ படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் ‘ஏகே 63’ படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.   

பறி போன 'ப்ளூ டிக்' : சோழர்களுக்கு வந்த சோதனை

'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷனை கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறது படக்குழு. சோழர்களின் பயணம் என சுற்றுப் பயணம் ஒன்றை அவர்கள் ஆரம்பித்து ஊர் ஊராக பயணம் மேற்கொண்டுள்ளார்கள். கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது பெயருக்குப் பதிலாக, அவரவர் 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரப் பெயர்களை மாற்றினார்கள். கடந்த சில மாதங்களாகவே டுவிட்டர் தளத்தில் பல வித … Read more

Ponniyin Selvan 2 – புரோமோஷனுக்கு ஏன் தஞ்சாவூர் செல்லவில்லை.. மௌனம் கலைத்த பொன்னியின் செல்வன் டீம்

சென்னை: Ponniyn Selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்கு படக்குழு தஞ்சாவூருக்கு செல்லவில்லை என சர்ச்சை எழுந்த சூழலில் அதுகுறித்து இப்போது விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு … Read more