Viduthalai: "இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்!"- பாராட்டிய ரஜினிகாந்த்

ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் (மார்ச் 31)  வெளியான திரைப்படம் ‘விடுதலை’. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.  ‘விடுதலை’ படக்குழுவைச் சந்தித்த ரஜினிகாந்த் படமும் பல தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வெற்றிமாறனையும், ‘விடுதலை’ … Read more

பூக்களால் சமந்தாவுக்கு ஏற்பட்ட அசவுகர்யம்

யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். புராண கால கதையான சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. அப்படி ஒரு நிகழ்வில் சமீபத்தில் … Read more

Nayanthara – நயன்தாராவிடம் அப்படி நடந்துகொண்டால் அவ்வளவுதான் – ரகசியம் பகிர்ந்த மூத்த நடிகை

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குறித்து மூத்த நடிகை சரண்யா ரகசியம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான் நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட தாக்குதல்கள்: காதல் ஒருமுறைதான் வர வேண்டும் என்பது இல்லை. … Read more

பிரபல நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதி..!!

பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். ஆனாலும், சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் தான் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. மீண்டும் கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணியான சந்தானம், சேது ஆகியோருடன் இணைந்து வாலிப ராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் விசாகா … Read more

Rajinikanth: நடிகர் என்று குறிப்பிடாமல்.. நண்பர் என்று சொன்னது… ரஜினியால் உருகும் சசிகுமார்!

அயோத்தி அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான படம் அயோத்தி. இந்தப் படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் பாராட்டு மனிதம் மற்றும் மத … Read more

லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு..வைரலாகும் வீடியோ

Lal Salaam Update: விளையாட்டை மையமாகக் கொண்டு லால் சலாம் படம் உருவாகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

What to watch on Theatre & OTT: இந்த ஏப்ரல் முதல் வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

August 16 1947 (தமிழ்) August 16 1947 என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘August 16 1947’. இத்திரைப்படம் ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முந்திரிக்காடு (தமிழ்) முந்திரிக்காடு (தமிழ்) மு.களஞ்சியம் இயக்கத்தில் புகழ், சீமான், ஜெயராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முந்திரிக்காடு’. இத்திரைப்படம் ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Corona Papers (மலையாளம்) Corona Papers பிரியதர்ஷன் இயக்கத்தில் ஷைன் … Read more

'ஒரிஜனல் தான்…' – சட்டையைக் கழற்றிய சல்மான் கான்

ஹிந்தி நடிகர்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை மூலம் பரபரப்பாகப் பேசப்படுபவர் சல்மான் கான். சல்மான் கான் என்றாலே சட்டையைக் கழற்றி நடிப்பவர் என்ற ஒரு அடையாளம் உண்டு. நேற்று அவர் நடித்த ''கிசி கா பாய் கிசி கி ஜான்'' ஹிந்திப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது சல்மான் தனது சட்டை மேல் பட்டன்களைக் கழட்டிவிட்டு, “இது விஎப்எக்ஸ்–ல் உருவாக்கப்பட்டது என நினைக்கிறீர்களா,” என்று கேட்டார். அப்படத்தில் சல்மானின் சிக்ஸ் பேக் … Read more

Rajinikanth: என்னை கட்டிப்பிடிக்கும் போது 'ரஜினியோட ரியாக்‌ஷன' பார்க்கணுமே… ஷோபனா சொன்ன சீக்ரெட்!

சென்னை: 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. நடிகையாக மட்டும் இல்லாமல் மிகச் சிறந்த கிளாசிக் டான்ஸராகவும் பிரபலமானவர். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா, தளபதி, கோச்சடையான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிவா படத்தில் ரஜினியுடன் நடித்த ரகளையான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். ரஜினியோட ரியாக்‌ஷன் – ஷோபனா ஓபன் டாக்: 1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்களில் நடிகை ஷோபனாவும் ஒருவர். இது … Read more

Samantha:: எதையும் மறக்க விரும்பல, வம்புல சிக்க விரும்பல: மாஜி கணவரை சொல்கிறாரா சமந்தா?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா. படம் தொடர்பாக பேட்டிகளும் அளிக்கிறார். அந்த பேட்டிகளில் தனக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையேயான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது பற்றியும் பேசி வருகிறார். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் … Read more