Dhanush: 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி … Read more

'காந்தாரா 2' விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் ?

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் உருவான கன்னடப் படமான 'காந்தாரா' கடந்த வருடம் வெளிவந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. வட கர்நாடகா கடற்கரைப் பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து வெளிவந்த அப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். “படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான ஆராய்ச்சியை செய்வதற்காக கர்நாடகா கடற்கரைப் … Read more

RK Suresh: புதிதாக பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகர் ஆர்.கே. சுரேஷ் உருக்கம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர், நடிகர் என பல தளங்களில் முத்திரை பதிப்பவர் ஆர்.கே. சுரேஷ். இவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் ‘சலீம்’, விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை விநியோகம் செய்தும் வருகிறார். இதனிடையில் பாலாவின் தாரதப்பட்டை படத்தில் கொடூரமான வில்லனாக மிரட்டியிருந்தார் ஆர்.கே. சுரேஷ். இதனையடுத்து … Read more

ஐதராபாத்தில் இன்று 'வாரிசு' சக்சஸ் பார்ட்டி?

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பாளர், வினியோகஸ்தரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.210 கோடி வசூலித்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்தது. இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்குப் பிறகு தெலுங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் கலந்து கொள்வார் … Read more

அடுத்த வாரம் டப்பிங் படங்களின் வாரம்

பொங்கலை முன்னிட்டு இரண்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளிவந்தன. அப்படங்கள் பத்து நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் நேற்று ஒரே ஒரு படம் தவிர வேறு எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த வாரம் சில பல படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் டப்பிங் படங்களின் வரவுதான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள 'பதான்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி 25ம் தேதி வெளியாகிறது என … Read more

Varasudu: இது என்ன தெலுங்கு வாரிசுக்கு வந்த சோதனை… மாஸ்டர விட கம்மியாம்… அடித்து துவைக்கும் ப்ளூ சட்டை!

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் அம்மாநிலங்களில் மாஸ்டர் படம் செய்த வசூலை காட்டிலும் குறைவாக வசூலித்துள்ளதாக கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். வாரிசு திரைப்படம்தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இந்தப் படம் தமிழில் வாரிசு என்ற பெயரிலும் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரிலும் உருவானது. இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சுமன், ஷாம், யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே … Read more

துணிவு vs வாரிசு: பொங்கல் விடுமுறை முடிந்ததும் குறைந்த வசூல்! எந்த படத்துக்கு கடும் சரிவு?

பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்கும் வகையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் முன்னதாகவே ஒரே நாளில் வெளியானது அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’. தற்போது அந்த விடுமுறை முடிந்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் இரண்டுப் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ளது. இனிதான் படத்தின் உண்மையான நிலவரம் தெரியவரும். இதுகுறித்து இங்குப் பார்க்கலாம். வாரிசு விஜய் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உருவான ‘வாரிசு’ திரைப்படம், கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்தப் … Read more

'வாரிசு, துணிவு' – இன்று, நாளை உண்மை நிலவரம் என்ன?

விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி பத்து நாட்களாகிவிட்டது. இரண்டு படங்களில் 'வாரிசு' படம் 200 கோடி வசூலைக் கடந்ததாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். 'துணிவு' படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படங்களின் முன்பதிவு எப்படி இருக்கிறது என ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களுக்குச் சென்று பார்வையிட்டோம். வார இறுதி நாட்களில் அந்தப் படங்களுக்கு இது இரண்டாவது … Read more

புதுமுகங்களின் 'எங்க ஹாஸ்டல்' வெப் தொடர்

புதுமுகங்கள் நடித்துள்ள வெப் தொடர் எங்க ஹாஸ்டல். சதீஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் உள்ளிட்ட அறிமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். கல்லூரி ஹாஸ்டல் கலாட்டாக்களை மையமாக கொண்டு உருவாகி உள்ள கமெடி வெப் சீரிஸ் இது. அமேசான் தளத்தில் வெளியாகிறது. தொடர் குறித்து அதன் தயாரிப்பாளர் ஷ்ரேயான்ஷ் பாண்டே கூறும்போது “எங்க ஹாஸ்டல் இணையத் தொடர் தமிழ்நாடு ஹாஸ்டலில் உள்ள … Read more

Goundamani: வர்றார் 'பழனிச்சாமி வாத்தியார்'… 83 வயதில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி!

நடிகர் கவுண்டமணி 83 வயதில் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நடிகர் கவுண்டமணிகோவை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் கவுண்டமணி. 1964ஆம் ஆண்டு வெளியான தேனும் பாலும் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் கவுண்டமணி. HBD Sundar C: இயக்குநர் சுந்தர் சியின் அழகான குடும்பம் இதுதான்! ‘எனக்கு … Read more