தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. வெளியானது ’இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டர்

Indian 2 Poster Update : இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது நடிகர் கமல்ஹாசன்.

`அஜித்துக்கு முன்பு பிரசாந்த்; மாதவனுக்கு முன்பு ஸ்ரீகாந்த்'- மிஸ் செய்து சூப்பர் ஹிட்டடித்த படங்கள்

தமிழில் நாம் பார்த்து ஹிட் அடித்த பல படங்களிலும் நடிகர்கள் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார்கள். நன்றாகவும் நடித்து ரசிகர்களையும் மகிழ்வித்திருப்பர். ஆனால், அந்தப் படங்களில் வேறு சில நடிகர்கள் முதலில் நடிப்பதாக இருந்து பிறகு விலகியிருப்பார்கள். நடிகர்கள் பலர் பல தவிர்க்கமுடியாத காரணங்களால் பல படங்களைத் தவறவிட்டிருப்பார்கள். தேதி பிரச்னைகள் தொடங்கி பல விஷயங்கள் அவரவர் திரைப்படங்களைத் தவறவிட்டதற்குக் காரணமாக இருக்கும். அதில் சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பிறகு அது தொடர்பாக வருந்தியதாக நேர்காணல்களில் பல நடிகர்கள் … Read more

தில்லானா மோகனாம்பாள், வீரா, லவ் டுடே – தமிழ் புத்தாண்டு சிறப்பு ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 11:00 – பிகில்மதியம் 02:30 – முத்துமாலை 06:30 – … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு.. பெயர் என்ன தெரியுமா?.. வேற மாதிரி இருக்கே

சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றியிருந்தார். இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் புதிய படம் ஒன்றை

46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம்!

Yezhu Kadal Yezhu Malai: ரோட்டர்டாமை தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் நுழைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

”கலைஞர் உயிரோடு இருந்தா அண்ணாமலை அண்ணனைத்தான் அரசியல் வாரிசா அறிவிச்சிருப்பார்!” – ஆர்த்தி பேட்டி

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவிலிருந்து விலகியிருந்த நடிகை ஆர்த்தி, தற்போது அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார். தெலுங்கு வெப் சீரிஸ், விஜய் சேதுபதி படம், யோகி பாபு படம், ஜீவா படம் என சினிமாவிலும் மற்றொருபுறம் அரசியலிலும் பிஸியாக இருப்பவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். “தமிழ்நாட்ல இத்தனைக் கட்சிகள் இருக்கும்போது, பா.ஜ.கவில் ஏன் இணைந்தீர்கள்?” ”நான் பா.ஜ.கவில் இணைய முக்கியக்காரணமே அண்ணாமலை அண்ணன்தான். அதாவது, அண்ணாமலை அண்ணன் வருவதற்கு முன்பு, வந்ததற்கு பிறகுன்னுதான் பா.ஜ.கவைப் பிரிக்கணும். என்னோட கணவர் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? – ரவிச்சந்திரன் பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகமும் மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் நடித்த ரவிச்சந்திரன் மீண்டும் அதே ஜனார்த்தனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் இவருக்கான அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இரண்டாவது சீசனில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இதுவரை இல்லை. இதனால், பலரும் ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 வை விட்டு … Read more

இப்படியொரு மோசடி வழக்கில் சிக்கிட்டாங்களே.. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் வங்கி கணக்கு முடக்கம்

திருவனந்தபுரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹீர், ஸ்ரீநாத் பஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வேற

சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா 2018ம் ஆண்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்தார். அதன்பின் அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டுமே அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஷி கண்ணாவும் அதே பாணியில் உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து எடுத்துக் … Read more

எத்தனை கணவர்கள்.. பளிச்சென்று பதில் சொன்ன அம்பிகா.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 80களில் கொடி கட்டப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பல விஷயத்தை கூறியுள்ளார். 1976ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மா