நான் வில்லனா? சான்ஸே இல்லை: நடிகர் மாதவன் விளக்கம்!

விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ராம் பொத்னியேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் ராம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மாதவன் வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் லிங்குசாமி படத்தில் தான் நடிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மாதவன். தெலுங்கில் முன்னணி நாயகனாக திகழும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக அண்மையில் … Read more நான் வில்லனா? சான்ஸே இல்லை: நடிகர் மாதவன் விளக்கம்!

ஷாருக்கானை சந்தித்த ‘ஐபேக்’ பிரசாந்த் கிஷோர்… பின்னணி என்ன?!

பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் நேற்று இரண்டு முக்கிய சந்திப்புகளை நடத்தி இருக்கிறார். இந்த விவகாரம் அரசியலை தாண்டி சினிமா வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அது தொடர்பாக விரிவாக பார்ப்போம்! இந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கென்று சில கார்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஓ.எம்.ஜி, ஐபேக் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் நம்பர் ஒன்னாக இருப்பது ‘ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி”. இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரசாந்த் கிஷோர். இவர் … Read more ஷாருக்கானை சந்தித்த ‘ஐபேக்’ பிரசாந்த் கிஷோர்… பின்னணி என்ன?!

இந்த 10 விஷயம் இருந்தால் நீங்களும் ரைசாவை கல்யாணம் பண்ணிக்கலாம்.. அவரும் அவைலபிள் தானாம்!

By Mari S | Updated: Saturday, June 12, 2021, 17:03 [IST] சென்னை: 5 வருடத்திற்கு முன்பாகவே தனக்கு லவ் பிரேக்கப் ஆகிவிட்டது என்பதை போட்டு உடைத்துள்ளார் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன். மேலும், ரைசாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நபருக்கு இந்த 10 குணங்கள் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் நடத்திய கேள்வி பதில் பகுதியில் ரைசா வில்சன் … Read more இந்த 10 விஷயம் இருந்தால் நீங்களும் ரைசாவை கல்யாணம் பண்ணிக்கலாம்.. அவரும் அவைலபிள் தானாம்!

Madhavan as villan: லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனா?

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் என்று அறியப்படும் மாதவன், இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாக அண்மை நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகர் திலீப் குமார்

  மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகா் திலீப் குமாா் (98), குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார். திலீப் குமாருக்குச் … Read more மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகர் திலீப் குமார்

கொரோனா நிவாரண நிதியாக முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி வழங்கிய மலையாள தயாரிப்பாளர்..!

தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்துள்ள பிரபல மலையாள தயாரிப்பாளர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.  மேலும் செய்திகள்: கப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷால்..! வைரலாகும் புகைப்படம்..!   கொரோனா இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வந்த நிலையில்… தற்போது மத்திய – மாநில அரசின், துரித நடவடிக்கையின் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே… இந்த ஊரடங்கு காலம் மக்களின் பொருளாதாரத்தை பாதிக்காத … Read more கொரோனா நிவாரண நிதியாக முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி வழங்கிய மலையாள தயாரிப்பாளர்..!

கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் கைது..!

உத்தர பிரதேசத்தில் கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் மூடநம்பிக்கையை பரப்ப முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ளது ஜுஹி ஷுகுல்பூர் கிராமம். இங்கு, கொரோனா தொற்றால் மூன்று பேர் பலியாகினர். மேலும் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மிகவும் அஞ்சிய அக்கிராம மக்கள், கொரோனாவை கடவுளாகக் கும்பிட்டால் குணம் பெறலாம் என நம்பினர். இதையடுத்து, நான்கு தினங்களுக்கு முன்னர் கொரோனா மாதா எனும் பெயரில் ஒரு சிறிய சிலையை வடித்தனர். அதை, … Read more கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் கைது..!

சர்ச்சைகளை கிளப்பும் பேமிலி மேன் 2 சீரிஸ்: வேண்டுகோள் வைத்த இயக்குனர் சேரன்!

ஹைலைட்ஸ்: பேமிலி மேன் 2 சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. பேமிலி மேன் 2 சீரிஸில் வில்லியாக நடித்துள்ளார் சமந்தா. பேமிலி மேன் 2 சீரிஸ் தொடர்பாக இயக்குனர் சேரன் ட்விட். அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மனோஜ் பாஜ்பாய், சமந்தா , ப்ரியாமணி , ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். வரவேற்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள இந்த … Read more சர்ச்சைகளை கிளப்பும் பேமிலி மேன் 2 சீரிஸ்: வேண்டுகோள் வைத்த இயக்குனர் சேரன்!

ஓடிடி திரைப் பார்வை: ‘ஸ்கேட்டர் கேர்ள்’ – சில ப்ளஸ்களுடன் நிகழ்ந்த சறுக்கல்கள்!

பொதுவாகவே விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ‘வெண்ணிலா கபடிக் குழு‘, ‘ஜீவா‘, ‘இறுதிச்சுற்று‘, ‘சக்தே இந்தியா‘, ‘எம்.எஸ்.தோனி‘, ‘லகான்‘, ‘டன்கல்‘ என அதன் பட்டியல் நீளம். அதே ஸ்போர்ட்ஸ் ஜானரில் எடுக்கப்பட்டு நெட்பிளிக்ஸில் நேற்று வெளியாகியிருக்கும் சினிமா ‘ஸ்கேட்டர் கேர்ள்‘ (Skater Girl). மஞ்சரி மகிஜானி இயக்கி இருக்கும் இந்த சினிமா நம்மில் பலருக்கும் அதிகம் பரிச்சயப்படாத விளையாட்டான சறுக்கு விளையாட்டை மையமாக வைத்து பேசி இருக்கிறது. இந்தி மொழியில் … Read more ஓடிடி திரைப் பார்வை: ‘ஸ்கேட்டர் கேர்ள்’ – சில ப்ளஸ்களுடன் நிகழ்ந்த சறுக்கல்கள்!