நான் நினைச்சிருந்தால் திமுக மீது எத்தனையோ கேஸ் போட்டிருக்கலாம்.. ஆனால் ஏன் போடல தெரியுமா? எடப்பாடி

அரக்கோணம்: திமுகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு அதிமுக அடிபணியாது. நான் மட்டுமல்ல எங்களது தொண்டன் கூட பயப்பட மாட்டான். நான் நினைத்தால் ஆட்சியில் இருக்கும்போது திமுக மீது எத்தனை கேஸ் வேண்டுமானாலும் போட்டு இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறக்கிறது. லோக்சபா தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள Source Link

இந்தியாவில் 48 % வளர்ச்சி டொயோட்டா கார் விற்பனை நிலவரம் FY’24 | Automobile Tamilan

டொயோட்டா க்ரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் FY23-24 வருடத்தில் 48 % வளர்ச்சியை பெற்று 2,63,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023 ஆம் நிதியாண்டில் 1,77,683 யூனிட்டுகளை மட்டும் டெலிவரி வழங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியன் மற்றும் ஹைலக்ஸ் போன்ற மாடல்களை உள்ளடக்கிய எஸ்யூவி மற்றும் எம்பிவிகளிடம் இருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனம் மாதாந்திர மொத்த விற்பனையை 2024 மார்ச் மாதத்தில் 27,180 டெலிவரி … Read more

வடை சுட்ட திலகபாமா | வாக்கு சேகரிப்பில் திவ்யா மாறன் | Selfie Mode விஜய் வசந்த் – Election Clicks

சென்னை கொடுங்கையூர் பகுதியில் அதிமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர். ஆர். மனோகரன் பிரசாரம் செய்தார். பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் தண்டையார்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மருதமலை மற்றும் வடவள்ளி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிஜேபி கூட்டணி பாமக வேட்பாளரான திலகபாமா வடை சுட்டு திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். தேனி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் ஈரோடு – … Read more

கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்

திண்டுக்கல்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து.வாக்கு சேகரித்த போது. ”நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காகத் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. நமக்கு காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பா.ஜ.க. நமக்கு … Read more

பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்.. இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இம்ரான்கான் சிறை தண்டனை விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இம்ரான் கான், அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் Source Link

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 5,41,087 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. மார்ச் 2024 மாதாந்திர விற்பனை 50,297 பயணிகள் வாகனங்களை விற்றது, மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 44,225 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏற்றுமதி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்சின் … Read more

IPL 2024: "தோல்விக்குப் பின்னும் தோனி கொடுத்த அதிரடி.." – காரணம் சொல்லும் பயிற்சியாளர் ப்ளெம்மிங்!

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், முன்னாள் கேப்டன் தோனி களத்தில் இறங்கி 16 … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சென்னை இந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது முன்பு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது என்பது ஒரு கேவலமாகப் பார்க்கப்பட்டது.   வசதி அற்றோர் மட்டுமே அரசுப் பள்ளிகலில் குழந்தைகளை சேர்ப்பார்கள் எனக் கருத்து உள்ளது.  தற்போது அது முற்றிலும் மாறி உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.  அன்று முதல் இதுவரை முதல் வகுப்பில் … Read more

போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் ஆய்வு.. “எந்த முடிவும் எடுக்க கூடாது!” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தங்களின் அனுமதியின்றி தொல்லியல் துறை ஆய்வு முடிவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த Source Link

21 லட்சம் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி – FY2023-2024

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த FY23-24 ஆண்டில் 17.59 லட்சம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 33,763 இலகுரக வர்த்தக வாகனம் அத்துடன் டொயோட்டா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 58,612 வாகனங்கள் மற்றும் சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.83 லட்சம் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 21,35,323 யூனிட்கள் விற்பனையாகிள்ளது.  … Read more