சென்னை அருகே நடிகர் விஷால் படப்பிடிப்பில் தீ விபத்து

சென்னை: சென்னை அருகே நடிகர் விஷால் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது. ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த விபத்துக் காட்சிகள் வெளியாகின. மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பின்போது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி காட்சி படம் பிடிக்கப்பட்ட போது நிற்காமல் செட் மீது மோதியது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடுகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்| We are fighting to get exemption from NEET: Minister M. Subramanian

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நீட் விலக்கு விவகாரத்தில் ஆயுஸ் அமைச்சகம் கோரிய விளக்கங்கள், முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு தினங்களில் அனுப்பப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். கடந்த 2 ஆண்டுகளில் தனியார் மருத்துவ சேவைகளில் இருந்து விடுபட்டு, அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். … Read more

நோய் நாடி நோய் முதல் நாடி! – இல்லத்தரசி பக்கங்கள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த வாரம்‌ பொதுத் தேர்வு எழுதப்போகும் என் மகனுக்கு, சென்ற‌வார‌ இறுதியில் தலைவலியுடன்‌ கூடிய‌ ஜுரம் ஆரம்பித்தது. படிக்க முடியாமல் குளிருகிறது என‌ படுக்கையில்‌ சுருங்கி படுத்துக்‌கொண்டான். அவசரமாக அவனை‌ எழுப்பி ஒரு டோலோ 650 கொடுத்து மாலை வரை பார்க்கலாம் என‌ … Read more

லண்டனில் இலவச பள்ளி உணவு திட்டம்: மேயரின் அறிவிப்பால் ஏழ்மை குடும்பங்கள் மகிழ்ச்சி

லண்டனில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு £ 130 மில்லியன் மதிப்பிலான பள்ளி உணவு திட்டத்தை அதன் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். பள்ளி உணவு திட்டம் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்ப பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச உணவு வழங்கும் அவசர திட்டத்தை அதன் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். செப்டம்பரில் தொடங்கும் £ 130 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இந்த திட்டம், சோதனை திட்டமாக ஒரு வருடத்திற்கு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. sky … Read more

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் ஒருவர் அறிவிப்பு…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நிக்கி ஹாலே என்பவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது  இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு நவம்பர் 4ந்தேதி (2024)  அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் … Read more

பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த நபர்

பிரிட்டனைச் சேர்ந்த லேன் என்பவர் பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். கால்பந்து போட்டிகளை காணச் சென்றதன் நினைவாகவும், மீண்டும் அந்நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையுமா என தெரியாது என்பதாலும் இவ்வாறு பச்சை குத்திக்கொண்டதாக கூறியுள்ளார். இதுவரை 32 நாடுகளின் சீல்-களை பச்சை குத்திக்கொண்ட இவர், இன்னும் பல நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் அடிமை…! கொலை…! வலை விரிக்கும் ஆபத்தான ஆன்லைன் டேட்டிங் செயலிகள் – உண்மைக் கதைகள்

புதுடெல்லி இந்த நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்றாகிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற முடிகிறது. டேட்டிங் தொடங்கி இப்போது ஷாப்பிங் வரை அனைத்துமே ஆன்லைனில் தான் நடக்கிறது. ஆன்லைன் செயலிகளின் வருகைக்குப் பின் காதலிக்கும் முறையே முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களிலும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில நொடிகளில் நமக்குப் பிடித்த நபரை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும்.. அவர்களும் அதேபோல செய்தால் டேட்டிங் … Read more

மறக்க முடியாத தேர்வனுபவம்! – வாசகர் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஆனந்த விகடனில் வாசகர் மேடை என்ற பகுதி ஆரம்பிக்கப்பட புதிது அது. விகடனார் கேட்கும் கேள்விகளுக்கு வாசகர்ளுடைய சுவையான பதில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப் படும்.  அப்படியாக ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் ஆனந்த விகடனை வாங்கி வாசித்த எனக்கு விகடனாரின் வாசகர் மேடை கேள்விகளும் … Read more

கனேடிய நகரமொன்றில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட ஆசிய பெண்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனேடிய நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் ஆசிய நாட்டவர்கள் என கருதப்படும் பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுப்பு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள். பொலிசார் அங்கு விரைந்தபோது, அந்த வீட்டிற்குள் 43 வயது பெண் ஒருவரும், 14 வயது இளம்பெண் ஒருவரும், சடலங்களாக கிடப்பது தெரியவந்துள்ளது. யார் அவர்கள்? ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என … Read more