மத்திய பிரதேச முதல் மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

போபால், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனாவர் பகுதியில் இருந்து தர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தினத்தந்தி Related Tags : … Read more

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் பனிச்சரிவு: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் சிக்கி பிரித்தானிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானிய பெண் உயிரிழப்பு  45 வயதான பிரித்தானிய பெண்மணி ஒருவர் மேலும் இருவருடன் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான மான்ட் பிளாங்கில் உள்ள அர்ஜென்டியர் பனிப்பாறையில் நடைபயணம் மேற்கொண்ட போது சனிக்கிழமை திடீரென பனிச்சரிவு விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி ஒருவர் மூலம் மாலை 5 மணியளவில் சாமோனிக்ஸில்(Chamonix) உள்ள ஒரு சிறப்பு உயர் மலைத் தேடல் மற்றும் மீட்புப் பிரிவுக்கு பனிச்சரிவு விபத்து … Read more

சட்டசபை, லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது: மாயாவதி

லக்னோ. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபா தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் தனது கட்சி கூட்டணி வைக்காது என்றும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி அறிவித்தார். இந்த ஆண்டு கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் 2024-ல் பொது தேர்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை பங்கீட்டுக்கொள்வது மற்றும் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக … Read more

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி: அடுத்தடுத்து உடைக்க காத்து இருக்கும் பெருமைகள்!

Courtesy: BBC Tamil இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சதம் விளாசிய விராட் கோலி   இந்தியா-இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.  இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். 74th International hundred for the King … Read more

மைசூரு கிறிஸ்துவ பாதிரியார் இல்லத்தை இடிக்க இடைக்கால தடை

மைசூரு:- மைசூரு நகரில் உள்ள பெங்களூரு நீலகிரி சாலையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கும் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் புதிய கிறிஸ்துவ பாதிரியாகர்கள் இல்லம் மைசூரு பன்னி மண்டபம் நெல்சன் மண்டேலா சாலையில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி சாலையில் உள்ள பழமையான பாதிரியார் இல்லத்தை இடிக்கவேண்டும் என்று தற்போது பொறுப்பில் இருக்கும் பாதிரியார் வில்லியம்சன் உத்தரவிட்டார். அதன்படி 20 சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு கிறிஸ்துவ கூட்டமைப்பை … Read more

நேபாள விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்கு கொண்டு வர உ.பி., முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்

லக்னோ, நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. … Read more

தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனேடிய பிரதமர்: வைரல் வீடியோ

தமிழர்களின் திருநாளான தை பொங்கல் திருநாளை கொண்டாடும் கனேடிய தமிழ் மக்கள் மற்றும் உலக தமிழ் மக்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தை மாதத்தின் முதல் நாளை உலக தமிழர்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளாக  கொண்டாடி வருகின்றனர். இந்த தை  பொங்கல் திருநாளன்று, ஆண்டு முழுவதும் உழைத்த உழவர்களுக்கு மரியாதை செய்யப்படுவதுடன், வரவிருக்கும் புதிய நாட்களை எதிர்கொள்வதற்கான புது நம்பிக்கையையும் இந்த தை பொங்கல் திருநாள் அனைவர் … Read more

நேபாள மண்ணில் இதுவரை நடந்த கோர விமான விபத்துகள்: கூறப்படும் காரணம்

நேபாளத்தில் ஞாயிறன்று பகல் 72 பேர்களுடன் பயணித்த விமானமானது விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை 68 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர்கள் தரப்பு கருத்து இந்த நிலையில், நேபாளத்தில் விமான விபத்துகள் அதிகம் ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் நிபுணர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதில், மோசமான பராமரிப்பு, போதிய பயிற்சியின்மை மற்றும் தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளனர். @AP மட்டுமின்றி, மிக ஆபத்தான ஓடு தளங்களையும் நேபாளம் கொண்டுள்ளது. மலை முகடுகள் … Read more

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பதவி விலகும் கட்டாயத்தில் லெ கிரேட்

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு  பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFF) தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde தெரிவித்துள்ளது. பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தணிக்கையின் போது, பல பிரான்ஸ் சர்வதேச வீரர்களின் … Read more

16.01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 16 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link