நகைக்கடன் தள்ளுபடி: `விடுபட்டவர்களும் ஆதாரத்தைக் காட்டி பயன்பெறலாம்!' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் நகைக்கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் நகைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி … Read more

திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்! அடுத்து நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்

இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு … Read more

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்…

மும்பை: பிரபல தொழிலதிபர் ராகுல்பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அவரதுமறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சியினர், தொழில்அதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பஜாஜ்  குழுமமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி … Read more

ராஜஸ்தான், டெல்லியுடன் மல்லுக்கட்டி தீபக் சாஹரை 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே

பெங்களூர்: ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2021-ம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் விளையாடி வந்தார். 80 லட்சத்துக்கு எடுக்கப்பட்டிருந்த சாஹருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. ராஜஸ்தான், டெல்லி, சென்னை, ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 14 கோடிக்கு எடுத்தது. இஷான் கிஷானுக்கு … Read more

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திவருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரைக்காக திருப்பூர்  மாவட்டத்தில் 200 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது.

மாவட்டத்திற்கு ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேசன் பார்லி குழு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: போலீஸ் துறையில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பார்லிமென்ட் குழு, மாவட்டத்திற்கு ஒரு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடர்பான பார்லிமென்ட நிலைக்குழு கடந்த வாரம் அறிக்கை அளித்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள போலீஸ் துறையில், பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தற்போது10. 3 சதவீதம் … Read more

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் மறைந்தார்..!

இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ், முதுமையின் காரணமாக இன்று தனது வீட்டில் மறைந்தார். இவரின் தலைமையில் தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து 2021 ஏப்ரல் மாதம் விலகிய ராகுல் பஜாஜ் இன்று மறைந்தார். டிவிஎஸ் அழைத்து வந்த வெளிநாட்டு அதிகாரி.. இனி பஜாஜ், ஹீரோவுக்குக் கஷ்டம் … Read more

BB Ultimate எவிக்‌ஷன்: சுஜா வருணி, பாலா, அபிநய், ஜூலி – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவைடந்ததைத் தொடர்ந்து, ஒடிடியில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். BB Ultimate சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் … Read more

ரஷ்யாவால் அஞ்சுகிறேன்! நேச நாடுகளிடம் வெளிப்படையாக கூறிய பிரித்தானியா

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உக்ரைன் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ருமேனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய … Read more

உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் – பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா பேசுகையில், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு மக்கள் சோர்ந்துபோயிருப்பதால் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் என்ன செய்யப் போகிறார் என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எம்ரி லே;வோ எ;இ[ஔஅ அவர், பெண்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினர். “பிரதமர் நரேந்திரனின் … Read more