டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஒடென்ஸ், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-19, 21-12 என்ற நேர்செட்டில் சுபனிதாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 47 நிமிடமே தேவைப்பட்டது. சிந்து அரைஇறுதியில் முன்னாள் … Read more

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா அணி 18-25, 25-16, 25-19, 25-12 என்ற செட் கணக்கில் சுங்கா இலாகாவை தோற்கடித்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய டி.ஜி.வைஷ்ணவா பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இது சுங்க இலாகா தொடர்ந்து சந்தித்த 6-வது தோல்வியாகும். மற்றொரு … Read more

ஜாம்பா அபார பந்துவீச்சு…பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா…!

பெங்களூரு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பெங்களூருவில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த இணை மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி சதம்…'புஷ்பா' ஸ்டைலில் கொண்டாடிய டேவிட் வார்னர் – வீடியோ…!

பெங்களூரு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி சதத்தால் 367 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 124 பந்தில் 163 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த வார்னர் சதம் அடித்ததை புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ … Read more

AUS vs PAK: பெங்களூரில் படம் காட்டிய வார்னர்.. மிட்ஷெல் மார்ஷ் – நொந்துபோன ஹரிஸ் ரவூப்

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹரீஸ் ரவூப் மற்றும் ஷகீன் அப்ரிடி உள்ளனர். இருவருக்கும் இந்த உலக கோப்பை எதிர்பார்த்தளவுக்கு அமையவில்லை. முதல் சில போட்டிகளில் அடிவாங்கிய ஷகீன் அப்ரிடி பார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், இப்போது ஹரீஸ் ரவூப் மோசமான பந்துகளை வீசி படுமோசமாக அடிவாங்கி வருகிறார். பெங்களுரில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஹரீஸ் ரவூப் பந்துவீச்சை குறிவைத்து வெளுத்து வாங்கினார்கள். … Read more

விராட் கோலி சதமடிக்க அம்பயர் உதவினாரா? வைடு பால் கொடுக்காதது ஏன்? – இதோ ஐசிசி விதி

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். அவர் சதமடிக்க வேண்டும் என்பதற்காக கடைசி 26 ரன்களில் கே.எல் ராகுல் ஸ்டிரைக் எடுக்கவே இல்லை. விராட் கோலியே பெரும்பாலான பந்துகளை சந்தித்து, சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து சதமடித்தார். விராட் கோலி சதமடிக்க முயற்சித்திருக்காவிட்டால் இந்திய அணி 2 ஓவர்களுக்கு முன்பே வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், பவுண்டரி அடித்து சதத்தை எட்ட வேண்டும் என்பதற்காக ஒரு … Read more

Virat Kholi Records: சச்சின் ரெக்கார்டுகளை வேட்டையாடும் கோலி..!

கிரிக்கெட்டின் நவீன கால மாஸ்டர் பிளாஸ்டர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்களை குவித்து மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை மிக வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்று சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார் அவர். வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு 510 போட்டிகளில் 566 இன்னிங்ஸ்களில் 25923 ரன்கள் குவித்திருந்த விராட் கோலி, இந்த போட்டியில் சிக்சருடன் இந்த மைல்கல்லை எட்டினார். நடப்பு உலக கோப்பை … Read more

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி 4-வது வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 11-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) 30-28, 29-27, 16-25, 25-21 என்ற செட் கணக்கில் வருமான வரி அணியை தோற்கடித்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய ஐ.ஓ.பி. அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். வருமான வரி அணிக்கு … Read more

வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா … Read more

ஜடேஜாவிடம் ஆட்டநாயகன் விருதை பறித்ததற்கு மன்னிக்கவும் – விராட் கோலி ஜாலி பேட்டி..!!

புதுடெல்லி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக … Read more