தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு
ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. … Read more