தமிழகத்துக்கு கொரோனா இலவச தடுப்பூசி ரெடி… தொடங்கிவைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தொற்று அச்சத்துக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி நாளை முதல் போடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். Source link

மாஸ் ஹீரோ என்றால், அது எடப்பாடி பழனிசாமிதான். பா.ஜ.க. வியந்து பாராட்டும் ஆளுமை.

முதல்வர் வேட்பாளரை இன்னமும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய அதே பா.ஜ.க. இன்று எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைப் பாராட்டி, கூட்டணியை உறுதி செய்திருப்பதுதான் வரலாற்றுச் செய்தி. Source link

திருவள்ளுவருக்கு முதல் வணக்கம்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. பிரதமர் மோடியும் வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. Source link

பள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..?

வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களை பள்ளி வளாகத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். Source link

தினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர் பெருமக்கள்.

எப்படியாவது இந்த தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியும், குருமூர்த்தியும் எவ்வளவோ முயற்சி எடுத்து வருகிறார்கள். Source link

என்னை தேர்வு செய்தது எம்.எல்.ஏ.க்கள்..! சசிகலாவை போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிசாமி.

சசிகலா சிறைக்குச் செல்ல இருந்த நேரம், தமிழக முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் நிலவியது. அப்போது சசிகலாதான் எடப்பாடியாரை தேர்வு செய்ததாக சொல்லப்பட்டது உண்மையல்ல, எல்.எல்.ஏக்கள்தான் என்னை தேர்வு செய்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Source link

தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

‘தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கு விருதுக்கு உரியவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

உதயநிதி கைது செய்யப்படுவாரா..? சர்ச்சை பேச்சுக்கு வழக்குப் பதிவு.

சசிகலா பற்றி எசகுபிசகாக விமர்சனம் செய்தார் ஸ்டாலினின் சீமந்தப்புத்திரன் உதயநிதி. இதையடுத்து, பெண்களை கேவலப்படுத்துவதுதான் தி.மு.க.வின் வேலை என்று தமிழக பெண்கள் கடும் கோபம் அடைந்துவிட்டனர். Source link

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் விவகாரத்திற்கெல்லாம் அமித்ஷா பஞ்சாயத்து செய்வாரா..? கேவலப்படுத்தும் பா.ஜ.க.

தி.மு.க.வுடன் போட்டிபோட்டு பொது இடங்களில் வம்பிழுக்கும் வேலைகளை பா.ஜ.க.வும் பார்க்கத் தொடங்கிவிட்டது. பக்கத்துவீட்டில் சிறுநீர் கழித்து அவமானப்பட்ட பா.ஜ.க. இப்போது சிக்கன் ரைஸ் விவகாரத்தில் சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. Source link

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை போதாது, முழுமையாக ரத்து செய்… திருமாவளவன் ஆவேசம்.

மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை வழங்கியிருப்பது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. ஆனால், இந்த சட்டங்களை நிரந்தரமாக தடை போடுவதுதான் சரியான தீர்வு என்று திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். Source link