Google pay போன்று புதிதாக வருகிறது WhatsApp pay – செய்திக்குரல்

Google நிறுவனத்தைப் போன்றே WhatsApp நிறுவனமும் இணையதளங்கள் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே இதே போன்ற முறைகளை யுபிஐ எனப்படும் யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்பேஸ் UPI, ட்ரூ காலர் Truecaller கூகுள் பே Google Pay மூலமாக பண பரிவர்த்தனை என்பது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. குறுஞ்செய்தி அனுப்ப பயன்படும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் இணையதள பணபரிவர்த்தனை செய்ய அந்நிறுவனம் புதிதாக திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. … Read moreGoogle pay போன்று புதிதாக வருகிறது WhatsApp pay – செய்திக்குரல்

நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.!

கிஸ்பாட் Scitech Scitech oi-Rajivganth Gurusamy By Rajivganth Gurusamy சந்திரனின் தென் துருவத்தில் படர்ந்திருக்கும் பனியின் வயது குறித்து, ஆராய்ச்சியாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். எதிர்காலத்தில் மனித ஆய்வுகளை திட்டமிடவும் இது உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிலவு தென்துருவ பனி இக்காரஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, அந்த வைப்புகளில் பெரும்பாலானவை பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்றாலும், சில மிக சமீபத்தியதாக இருக்கலாம் என்று கூறுகிறது. “இந்த வைப்புகளின் வயது பனியின் தோற்றம் … Read moreநிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.!

உலகத் தரம் வாய்ந்த பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் பொன்னேரி

நீண்ட காலமாகவே மாநிலத்தின் முக்கிய தொழில் கேந்திரமாக வட சென்னைப் பகுதி இருந்து வந்துள்ளது. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, தண்டையார்பேட்டையில் மெட்டல் பாக்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரயில்வே யார்டு, மணலியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை, திருவொற்றியூரில் எம்.ஆர்.எஃப். டயர் தொழிற்சாலை, கிளாஸ் ஃபேக்டரி, என்ஃபீல்டு, கார்பரண்டம், எண்ணூரில் அசோக் லேலண்ட் நிறுவனம், எண்ணூர் ஃபவுண்டரீஸ், கோத்தாரி உரத் தொழிற்சாலை என வடசென்னையில் எங்கு பார்த்தாலும் கனரக தொழிற்சாலைகள் நிரம்பி வழிகின்றன. … Read moreஉலகத் தரம் வாய்ந்த பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் பொன்னேரி

பண்டிகை கால கடன்: சலுகைகளை வாரி இறைக்கும் வங்கிகள்…

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகின்றன.  பொருளாதார மந்த நிலையை அகற்றி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசும், “ரெப்போ’ வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் பொருள்கள் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் தேவையான அளவு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வங்கிகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வலியுறுத்தியுள்ளன.  இன்னும் ஒரு படி … Read moreபண்டிகை கால கடன்: சலுகைகளை வாரி இறைக்கும் வங்கிகள்…

உலக உத்தமர் கலாம்

உலக உத்தமர் கலாம் – தொகுப்பாசிரியர்: கவிதாசன்; பக்.224; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; ) 044- 2435 3742.  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் பழகியவர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் இயக்குநர் செ.சைலேந்திரபாபு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நெல்லை சு.முத்து உள்பட 18 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளிலிருந்து அப்துல்கலாம் என்ற மனிதரின் உயர்ந்த பண்பு, … Read moreஉலக உத்தமர் கலாம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது: உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புக்கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2017 – 2018 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 – 19 நிதியாண்டில் 6.9 … Read moreஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது: உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

கிஸ்பாட் How to How To lekhaka-Meganathan s By Meganathan S ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புதிதாக வாங்கும் போதே அவற்றில் சில செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் பயனற்றதாகவே இருக்கும். இவை ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதித்து, அவை சீராக இயங்குவதை தடுப்பதோடு, அதிக மெமரியையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் இதுபோன்ற செயலிகளை நீக்க முடியாது. ஸ்டாக் செயலிகளை ரூட் செய்யாமலேயே நீக்குவது எப்படி என்பது பற்றி தொடர்ந்து … Read moreஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

சனி கிரகத்தை சுற்றிவரும் 20 அறியப்படாத நிலவுகள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

கிஸ்பாட் Scitech Scitech lekhaka-Vivek sivanandam By Vivek Sivanandam சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகம் என்ற பெயரை வியாழன் கிரகத்திடம் இருந்து சனி கிரகம் பறித்துக்கொண்டதாக கார்னகி அறிவியல் நிறுவனம் கடந்த திங்களன்று அறிவித்ததுள்ளது. இதற்கு முன்னர் அறியப்படாத 20 நிலவுகள் சனி கிரகத்தை சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில், தற்போது சனி கிரகம் 82 நிலவுகளுடன் , 79 நிலவுகளை கொண்டுள்ள வியாழன் கிரகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. உலகின் மிகப்பெரிய … Read moreசனி கிரகத்தை சுற்றிவரும் 20 அறியப்படாத நிலவுகள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்!

கிஸ்பாட் Scitech Scitech lekhaka-Vivek sivanandam By Vivek Sivanandam போர்க்களத்தில் செல்போன்களுக்கான நெட்வொர்க் கவரேஜ் நம்பகமானதாக இல்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? இருப்பினும் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நெட்வொர்க் சிஸ்டம்ஸ் ஆனால் போர்க்களத்திற்கு ஒரு செல்போன் டவரை கொண்டு வர இராணுவத்தால் முடிந்தால் என்ன நடக்கும்? இந்த யோசனையின் மூலம் தான் ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பை அறிவித்துள்ளது. ஹியூஸ் ஹெலோசாட் சொல்யூஷன் ஹியூஸ் நெட்வொர்க் … Read moreஅமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்!

Airtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்!-Samayam Tamil

ஒருபக்கம் இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்க, மறுபக்கம் டி.டி.எச் ஆப்ரேட்டர்கள் தங்கள் செட்-டாப் பாக்ஸ்களின் விலையை ஆக்ரோஷமாகக் குறைத்து, தங்களது தளத்தில் அதிக சந்தாதாரர்களை சேர்த்து வருகிறார்கள். அதனொரு பகுதியாக சமீபத்தில் டாடா ஸ்கை மற்றும் டிஷ் டிவி ஆனது, புதிய வாடிக்கையாளர்களுக்கான எச்டி எஸ்டிபிகளின் விலையை குறைத்தது. அவைகளை தொடர்ந்து இப்போது, ஏர்டெல் டிஜிட்டல் டிவி இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. புதிய விலை நிர்ணயங்கள்! ஏர்டெல் டிஜிட்டல் டிவி … Read moreAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்!-Samayam Tamil