மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!

சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நடிகர் விவேக்கை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17-ஆம் தேதி அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமாவில் அறிமுகமானதிலிருந்து காமெடி நடிகராக

அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்?

'அப்டேட்' என்ற வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் எதுவும் வராமல் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மே 1ம் தேதியன்று அஜித்தின் பிறந்தநாள் வரப் போகிறது. அன்றாவது 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் எதுவும் வருமா என்று அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். முதல் பார்வை அல்லது முன்னோட்ட வீடியோ என்று ஏதோ ஒன்று வெளிவந்தால் மட்டுமே அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியும். … Read more

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்,

பிக்பாஸ் ஷிவினா இது? – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவின் கணேசன். அடிப்படையில் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது டிரான்ஸ்பரெண்டான உடையில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஷிவினா இது? ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போலிருக்கே என லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருப்பதை பார்த்து, மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி

'பிக் பாஸை' கண்காணிக்க தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கமல்ஹாசன் நடத்தி வருவது போன்று மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார் மோகன்லால். தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. காதல், முத்த பிரச்னைகள் அவ்வப்போது பிக்பாஸில் ஏற்படும். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அடிதடி வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகள் சில நாட்கள் முன்பு வெளியான எபிசோடில் ஒளிபரப்பப்பட்டது. இது மலையாள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை மோகன்லால் எப்படி அனுமதித்தார் என்ற விமர்சனமும் … Read more

எழிலின் மகத்துவத்தை உணரும் சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வந்து,  தனது கைகளால் சமைத்த உணவை பரிமாறி சுடர் மகிழ்ச்சி அடைகிறாள்.  இதையடுத்து, எழில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க

பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!

உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.  

மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா!

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து மல்லி என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் ஹீரோயினாக நிகிதா நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருந்ததி தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான சூரியவம்சம் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த தொடரில் ரோஜா தொடரில் வில்லியாக நடித்த வீஜே அக்ஷயா மற்றும் பேரன்பு தொடரில் நடித்த விஜய் வெங்கடேசன் ஆகியோர் … Read more

என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!

சென்னை: காமெடி நடிகர்களை விவேக் அரவணைத்தது போல வேறு எந்தவொரு காமெடி நடிகரும் அரவணைத்து இருக்க மாட்டார்கள் என்பது ஒவ்வொரு உதவி காமெடி நடிகர்கள் பேசும் போதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தான் நடிகராக மாற காரணமே விவேக் சார் தான் என புதிய பேட்டி ஒன்றில் விவேக் சாருடன் இணைந்து நடித்த