'பிரசாரத்துக்கு ஆள் சேர்க்கும் 'குட்டி யானை' புக் செய்ற பிரச்னைதான்'-வாசகர்களின் கமெண்ட்ஸ்

BabuMohamed
நகர்ப்புற.. உள்ளாட்சிதேர்தல்ல நாங்க வந்தா என்ன செய்யப்போறோம்… அதைவிட்டுட்டு. அதிமுக, திமுக.. சர்ச்சை…போரா.. இருக்கு.. ஆனா.. திமுக…ஏதோ.. ஒண்ணுரெண்டு செஞ்சுட்டு.. உள்ளாட்சியிலும்.. நல்லாட்சி.. தொடர..பிரச்சாரம்… அது.. ஏத்துக்கமுடியலை..!
தனி ஒருவன்
உள்ளூரில் கூட்டம் கூட்ட குட்டி யானை வண்டி வைத்திருப்பவரை முன்கூட்டி புக் செய்யும் பிரச்சனைக்கு தான் முக்கியதுவம் தருகிறார்கள்!
K.Santhosh Kumar
ஆம், தள்ளப்படுகிறது…. உள்ளூர் பிரச்னைகள் மட்டும் அல்ல நமது வாழ்க்கை தரமும்… உள்ளூர் பிரதிநிதிகளை உள்ளூர் பிரச்சனைகளை தீர்வு காணும் நபராக முன் எடுப்போம்… வெற்றி காணப்போம்..
image
TAMIL SIBI
பின்னுக்கு தள்ளிப்படுகிறதா என்றால் இல்லை; பின்னுக்கு தள்ளியே விட்டுவிட்டார்கள். முன்னுக்கு வருவது முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும்.
பிரபு கிரிஷ்
உள்ளூர் கட்சி ஆட்களை இப்போது மந்திரி, எம்எல்ஏகளுடன் வாட்சப் ஸ்டேட்டஸ் போடும்போது தான் பார்க்க முடிகிறது!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.