விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-52 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-4-ஐ சிறப்பாக உருவாக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.