வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை <!– வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்… –>

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை

திருவண்ணாமலை மாவட்டம் போலூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டது

வந்தவாசி ஹாசினி இண்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இருந்தும் வினாத்தாள்கள் வெளியாகி உள்ளன – பள்ளிக்கல்வித்துறை

இரு பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்

ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி திருப்புதல் தேர்வுகள் மாற்றமின்றி தொடர்ந்து நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.