மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

மும்பை:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 216 புள்ளிகள் குறைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.