ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
அப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும், 5 மாநில தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.