ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை பார்வையிட ருமேனியா நாட்டிற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.