தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம்

சென்னை:
தலைநகர் டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி டெல்லி செல்கிறார்.
தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.