பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வாக உள்ளதாக தகவல்

பஞ்சாப்: பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்து 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெறும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.