திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.