தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தது.மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.