பட்டணப்பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதீனம் பேட்டி.!

பட்டணப்பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி – தருமபுர ஆதீனம்

பட்டணப்பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதீனம் பேட்டி

குத்தாலம் கோயிலில் நடந்த குடமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய ஆதீனம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்

வரும் 22-ந் தேதி தருமபுர ஆதீனத்தின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.