முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை.!

ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

டெல்லி, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்

2010-14ல் வெளிநாட்டு நிறுவனத்துடன் நடைபெற்ற பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு எனத் தகவல்

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.