
ரஜினியை கண்கலங்க வைத்த டான்
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த ‛டான்' படம் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த படத்தை ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். இதுபற்றி சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் ‛‛ரஜினி சார் இந்த படத்தை பார்த்துவிட்டு அருமையாக உள்ளது. கடைசி 30 நிமிடங்கள் என்னாலேயே கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை'' என்று கூறியதாக தெரிவித்தார்.