இந்த படத்தில் இருக்கும் இரண்டு விலங்குகளை உங்களால் 20 நொடிகளுக்குள் கண்டு பிடிக்க முடிகிறதா? வெறும் 2% பேர் மட்டுமே இதை கண்டுபிடித்துள்ளனர்.
உதாரணமாக இணையத்தில் தற்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் வைரலாகி வருகிறது. நமது ஆழ்மனதில் இருக்கும் குணங்கள், மன எண்ணங்கள் மற்றும் நமது பழகும் முறை இப்படி பலவற்றை இந்த சோதனை மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். சில இடங்களில் மனநல மருத்துவர்கள் இதை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிசிச்சையும் அளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நீங்கள் சாதாரணமாக பார்க்கும்போது வெறும் பறவை மரத்தில் இருப்பது போலவும். அதன் வாயில் இட்லியின் ஒரு துண்டையோ அல்லது சீஸையோ வைத்து கொள்வது போலவும் தெரியும். பலருக்கு இதுதான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை இப்போது பாருங்கள் இதில் ஒரு நரி உணவை திருடுவதுபோல் தெரிகிறது. இதை நாங்கள் தெரிவித்தால் நிங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். ஆனால் பலருக்கு பல விதமாக பறவைகள்தான் தெரிந்திருக்கிறது. அப்படி நீங்கள் ஒரு நரியை கண்டுவிட்டால். நீங்கதான் பாஸ் 2 % மனிதர்களில் ஒருவர். உங்களுக்கு நீங்களே வாழ்த்து சொல்லிக்கொள்ளுங்கள்