தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க! இந்த நன்மைகள் வந்து சேருமாம்


  பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன.

இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும். 

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க! இந்த நன்மைகள் வந்து சேருமாம் | Health Benefits Of Eating2 Dates Before Bed

  • பேரிச்சம் பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
  •   பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும்.  
  • பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும். 
  • உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது. 
  •  பேரிச்சம் பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  
  •  தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது வயிற்றுக் கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பிற பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.  
  •  2 பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. 
  • பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்தும் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
  •      மூட்டு வலியை சந்திப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பேரிச்சம் பழத்தில் கால்சியம் உள்ளது. இது உடலில் கால்சியம் பற்றாக்குறைப் போக்கும். அதே வேளையில், தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.